நாட்கள் எல்லாம் நாழிகள் ஆனது
நாளடைவில் எல்லாம் மாறிப் போனது
காலம் அறியாத அழைப்பேசி அழைப்பும்
கோபம் அறியாத குரலும்
அழுக தெரியாத கண்களும்
ஆழம் தெரியாத இதயமும்
எல்லாம் மாறிப் போனது
நாட்கள் எல்லாம் நாழிகள் ஆனது
நாளடைவில் எல்லாம் மாறிப் போனது
காலம் அறியாத அழைப்பேசி அழைப்பும்
கோபம் அறியாத குரலும்
அழுக தெரியாத கண்களும்
ஆழம் தெரியாத இதயமும்
எல்லாம் மாறிப் போனது