"வார்த்தைகள் இல்லை "
கார் மேகங்கள் கடத்தி செல்லும்
காற்றை வர்நிக்க வார்த்தைகள் இல்லை
காற்றிடம் கவி பாடும்
கருங்குழலிடம் கவிபாட இன்று வார்த்தைகள் இல்லை...!
"வார்த்தைகள் இல்லை "
கார் மேகங்கள் கடத்தி செல்லும்
காற்றை வர்நிக்க வார்த்தைகள் இல்லை
காற்றிடம் கவி பாடும்
கருங்குழலிடம் கவிபாட இன்று வார்த்தைகள் இல்லை...!