நீ  அல்லவா

அது நீயல்லவா

காற்றுக்கு வேலியிட்டு

உன் காதலை மட்டுமே நான் சுவாசிக்க வேண்டும் என்று சொன்னது - நீ அல்லவா