தேசிய கொடி ஏற்றும் போது அதில் பூக்கள் வைப்பது ஏன்?

நம் தேசிய கொடி மேலே ஏறி பட்டொளி வீசி பறப்பதற்கு முன் அதில் வைக்க பட்டுள்ள மலர்கள் கீழே வந்து விழுவதை பார்த்து கை தட்டுகிறோம். ஆனால் அதற்குள் மிக பெரிய ஒரு சோகசம்பவம் அடங்கி கிடக்கிறது. அது என்ன தெரியுமா?