பெரிய கோயில் - பெருவுடையார் கோயில் கோபுரம் வெளியில் இருந்து பார்க்கும்போது அடர்த்தியான கட்டுமானம் போல தெரியும். ஆனால் உண்மையில் அப்படியில்லை.
பெரிய கோயில் - பெருவுடையார் கோயில் கோபுரம் வெளியில் இருந்து பார்க்கும்போது அடர்த்தியான கட்டுமானம் போல தெரியும். ஆனால் உண்மையில் அப்படியில்லை.
அடித்தளத்தில் இரண்டு இரட்டை சுவற்றின் மேல் ஒரு தளம் போட்டு அதன்மேல் வெற்று கூடு வடிவில் - பிரமிடு உட்பக்கம் போல் அமைக்கப்பட்டதே தஞ்சை கோயில். தமிழனின் கட்டிடக்கலையின் உச்ச கட்ட அற்புதம் இந்த அமைப்பு.
இதிலும் ஒரு கல்லும் மறு கல்லும் எந்த கலவை கொண்டும் இணைக்கப்படவில்லை.
INTER LOCKING எனப்படும் கல் இணைப்பு முறை மூலமே அவ்வளவு உயரம் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.
கோபுரத்தின் மேலே உள்ள 80 டன் எடையுள்ள கலசத்தை தாங்கும் பிரமாண்ட கல்லின் அழுத்தமே மற்ற கற்களை நகராமல் இணைத்து வைத்து உள்ளது.